திருச்செந்தூர் தூண்டிகை விநாயகர் கோவில் முன்பு, ஆஞ்சநேயர் கோவில் முன்பாக ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் பக்தர்கள் அச்சத்துடனே கோவிலுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே பக்தர்களுக்கு இடையூறான மாடுகளை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.