கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்

Update: 2023-01-01 17:44 GMT
  • whatsapp icon
பண்ருட்டி தாலுகா முத்தாண்டிக்குப்பம், காடாம்பூலியூர், மருங்கூர், காட்டுக்கூடலூர், வல்லம், புலவன்குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள கால்நடைகள் மர்ம நோய் பரவல் காரணமாக இறந்து போகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர். எனவே கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோய் பரவலை தடுக்க, மேற்கண்ட பகுதிகளில் கால்நடை மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்