ஈரோடு வீட்டு வசதி வாரியம் பிரிவு பகுதி 7-ல் குப்பை அறைக்கும் பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் ஈக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகி உள்ளது. இதனால் இந்த ஈக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உணவுப்ெபாருட்கள் மீது உட்கார்கிறது. இதனால் அந்த பகுதியில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பை அறைக்கும் பணிமனையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.