உளுந்தூர்பேட்டை தாலுகா மாரனோடை கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் பழுதானது. இதன் காரணமாக திறக்கப்பட்ட கிணறு மூடப்படாமல் உள்ளதால், இதில் சிறுவர்கள் யவரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பான முறையில் மூட, அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.