சேறும், சகதியுமான சாலை

Update: 2022-12-28 17:43 GMT
சேலம் சூரமங்கலம் 23-வது வார்டு காந்தி ஆசிரமம் குடோன் பின்புறம் உள்ள தெருக்களில் உள்ள சாலைகள் முழுவதும் சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி