பொதுமக்கள் அச்சம்

Update: 2022-12-28 14:38 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்ப மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்தவும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி