சேதமடைந்த நிழற்குடை

Update: 2022-12-28 14:35 GMT

விருதுநகர் அருகே பட்டம்புதூர் விலக்கில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் நிழற்குடைக்குள் நிற்கவே பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் எதுவும் நடப்பதற்குள் புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்