குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம். மையம் கடந்த சில நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே ஏ.டி.எம். மையத்தை மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.