சுகாதார சீர்கேடு

Update: 2022-12-25 18:10 GMT
சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பறை தகுந்த பராமரிப்பில்லாத காரணத்தால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி கழிப்பறையை பராமரிக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்