ஆற்றில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

Update: 2022-12-25 18:10 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள ஆற்றில் தடுப்புச்சுவர் கட்டவில்லை. இதனால் ஆற்றில் போதுமான அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தண்ணீர் கிராமத்திற்குள் புகும் அபாயமும் உள்ளது. எனவே ஆற்றில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளர்.

மேலும் செய்திகள்

மயான வசதி