சேலம் சத்திரம் சீதாராமன் செட்டி ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மற்றும் நடைபாதையில் கடைகளை வைத்து நடைபாதை மற்றும் சாலையை முற்றிலும் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜேஷ், சேலம்.