போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-12-25 10:23 GMT
சாத்தான்குளம் தாலுகா மேல நடுவக்குறிச்சியில் சாலையோரம் உள்ள பழமைவாய்ந்த புளிய மரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரிந்து விழுந்தது. அப்போது அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றி விட்டு, பெரிய மரத்துண்டை சாலையோரம் வைத்து சென்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அதனை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்