அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2022-12-21 17:00 GMT

சித்தையன்கோட்டையை அடுத்த சாமியார்தோட்டம் பகுதியில் குடிநீர், மின்விளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்