தூர்வாரப்படாத ஓடைகள்

Update: 2022-12-21 16:49 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மத்தியில் ஓடக்கூடிய ஓடைகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்படுள்ளது. இதனால் இந்த ஓடைகளில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஓடைகளை தூர்வாரி தடுப்புச்சுவர் எழுப்பி பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி