மடப்பட்டு கூட்டுரோடு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் உள்ள வடிகால் வாய்க்கால் மூடப்படாமல் இருக்கிறது. இதில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் சிமெண்டு சிலாப் அமைத்து வடிகால் வாய்க்காலை மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.