குழாய் அமைக்கும் பணியால் பாதிப்பு

Update: 2022-12-18 10:25 GMT

பெங்களூரு எச்.பி.ஆர். லேஅவுட் பகுதியில் சாலையின் ஓரத்தில் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் நீண்ட தூரத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தால், பாதசாரிகள் அவதி அடைகின்றனர். அவர்கள் சாலையில் செல்லும் போது பின்னால் வரும் வாகனங்கள் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளதால் விரைவாக அந்த பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்