பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகற்கள்

Update: 2022-12-18 10:24 GMT

பெங்களூரு லிங்கராஜாபுரம் பகுதியில் உயர்நிலை பள்ளிக்கு எதிரே உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்