வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?

Update: 2022-12-14 16:56 GMT
 சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் வாய்க்கால், பாலமான் வாய்க்கால், கான் ஷாகிட் வாய்க்கால் ஆகியன தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வாய்க்கால்களில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. தற்போது பெய்து வரும் மழை நீரும் வீணாகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே மேற்கண்ட மூன்று வாய்க்கால்களையும் தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்