சிக்னல் அமைக்க வேண்டும்

Update: 2022-12-14 15:04 GMT
அண்ணாமலை நகர் மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து சிக்னல் இல்லை. இதன் காரணமாக அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்