கொசுக்கள் தொல்லை

Update: 2022-12-14 12:53 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி