சாலையின் நடுவே மின்கம்பங்கள்

Update: 2022-12-14 12:44 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி முத்துமாரியம்மன் காலனியில் உள்ள சில தெருப்பகுதிகளில் சாலையின் நடுவே மின்கம்பங்ள் உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களை தவிர பிற வாகனங்கள் அப்பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையின் குறுக்கே உள்ள மின்கம்பங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்