திருச்சி நகரில் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த மணிமண்டபத்தை திறக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.