சேதமடைந்த சமுதாயநலக்கூடம்

Update: 2022-12-11 16:03 GMT

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து குருவிநத்தம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் பலர் சுப நிகழ்ச்சிக்காக அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கழிப்பறை பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை தேவை

மேலும் செய்திகள்

மயான வசதி