குடிநீர் தொட்டி தூண்கள் சேதம் (படம்)ஆத்தூர் தாலுகா கும்மம்பட்டியில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை தாங்கும் தூண்டுகள் சேதமடைந்து வருகிறது. தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதே நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே தூண்களை சீரமைக்க வேண்டும்.