சேதமடைந்த சுற்றுச்சுவர்

Update: 2022-12-11 12:58 GMT

விருதுநகர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி ஊராட்சியில் பகுதியில் உள்ள மயானம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மயானத்தின் சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் விழும் நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே அதனை முறையாக சீரமைப்பதுடன் சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்