திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.
இந்நிலையில் வெலிங்டன் நீாத்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக விவசாய பாசனத்திற்கு கிடைக்காமல் வீணாகும் நிலை உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.