பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பகுதியில் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையின் அருகே உள்ள மின்கம்பங்களில் சிலர் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.