நடைபாதையின் குறுக்கே மின் இணைப்பு பெட்டி

Update: 2022-12-04 15:02 GMT
பெங்களூரு இன்பென்டரி சாலையில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் குறுக்கே பழைய மின் இணைப்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டியை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்