சமுதாய கூடம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-12-04 11:23 GMT

மயிலாடுதுறை உளுத்துக்குப்பை ஊராட்சி லட்சுமி புரத்தில் சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சமுதாயக்கூடம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் அது சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்