பாழடைந்து கிடக்கும் சுகாதார நிலையம்

Update: 2022-11-30 16:36 GMT
திட்டக்குடி தாலுகா நல்லூர் ஒன்றியம் பெ. பூவனூர் ஊராட்சியில் உள்ள சுகாதார நிலையம் கடந்த 7 ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக வெகுதூரம் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் பலனில்லை. எனவே பாழடைந்து கிடக்கும் சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி