மூங்கில்துறைப்பட்டில் உள்ள பயணிகள் நிழற்குடை பலத்த சேதம் அடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு புதிய பயணிகள் நிழற்குடை கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.