திட்டக்குடி பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களின் கையில் இருக்கும் உணவுப்பெருட்களை பிடங்கி செல்கின்றன. மேலும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சூரையாடிச்செல்கின்றன. எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து காப்புக்காட்டிற்குள் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.