தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-11-23 16:01 GMT
சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூராக உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்