பொதுமக்கள் அவதி

Update: 2022-11-23 15:08 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்