சிதம்பரம் கொசுக்கடை தெரு, இளமையாக்கினார் கோவில் தெரு போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இதனால் பலர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?