சிதம்பரம் தாலுகா வரகூர்பேட்டையில் உள்ள பாசன வாய்க்காலை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாய்க்காலை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.