பள்ளிக்கு மதில் சுவர் தேவை

Update: 2022-11-20 18:19 GMT
திட்டக்குடி தாலுகா நல்லூர் ஒன்றியம் பெ.புவனூர் ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு மதில் சுவர் இல்லை. இதனால் கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சிலர் பள்ளிக்குள் நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே பள்ளிக்கு மதில் சுவர் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி