அண்ணாகிராமம் ஒன்றியம் கண்டரக்கோட்டை ஊராட்சி அம்மாபேட்டை கிராமத்தில் கரும காரிய கொட்டகை இல்லை. இதனால் அப்பகுதியில் இறந்தவர்களின் உடலுக்கு திறந்தவெளியிலேயே இறுதி சடங்குகள் செய் வேண்டிய நிலை உள்ளது. எனவே அம்மாபேட்டை கிராமத்தில் கரும காரிய கொட்டகை அமைத்து தருவார்களா என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.