உளுந்தூர்பேட்டை பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உளுந்தூர்பேட்டை பகுதியில் கொசுமருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.