பொதுகழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-11-20 17:08 GMT

மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கத்தில் போத்தி அம்மன் கோவில் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடம் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் மூடியே கிடக்கிறது. இதனை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்