ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரி இல்லாததால் மாணவர்கள் மதுரை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற வெளிமாவட்டங்களுக்கு சென்று படிக்க வேண்டிய சூழ்நிலையுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும்.