சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலையம்

Update: 2022-11-20 12:41 GMT

குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பல இடங்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்