சேதமடைந்த பயணிகள் இருக்கை

Update: 2022-07-16 18:25 GMT

பெரம்பலூர் மாவட்டம், பேரளி கிராமம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் உள்ள பயணிகள் அமரும் இருக்கைகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள் பஸ் வரும் வரை அமர முடியாமல் கால் கடுக்க நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்