சேறும், சகதியுமான நடைபாதை

Update: 2022-11-13 10:04 GMT

கூடலூர் கிளை நூலாக வளாகத்தில் தடுப்பு சுவர் கட்டாததால் மழை பெய்யும் சமயத்தில் மண் சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பெண்கள், மாணவிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நடைபாதை சேற்றில் சிரமத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தடுப்பு சுவர் கட்ட உடனடியாக உரிய நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்