தெருநாய்களால் தொல்லை

Update: 2022-07-16 16:58 GMT

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவை சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இவ்வழியாகச் செல்லும் சிறுவர், சிறுமிகளை கடிக்க வருவதினால் பெற்றோர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்