ஏரல் பஜார் பகுதியானது பிரதான சாலையைவிட தாழ்வாக அமைந்துள்ளதால், மழைக்காலத்தில் குளம் போன்று தண்ணீர் தேங்குகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஜாரில் உள்ள சாலையை உயர்த்தி அமைக்கவும், மழைநீர் தேங்காமல் வெளியேறும் வகையில் வடிகாலை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.