தொட்டி மூடப்படுமா?

Update: 2022-11-09 05:46 GMT

கோபியில் இருந்து கருக்கம்பாலி செல்லும் ரோட்டில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பள்ளிக்கூடத்தின் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. அந்த தொட்டியில் தண்ணீரும் உள்ளது. தொட்டியின் மூடிகள் சரியானபடி மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அந்த தொட்டியில் தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த தொட்டியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி