அடிப்படை வசதி இல்லை

Update: 2022-11-06 19:22 GMT
திட்டக்குடி தாலுகா நல்லூர் ஒன்றியம் கீரனூர் 5-வது மற்றும் 6-வது வார்டு பகுதிகளில் சாலை, குடிநீர் மற்றும் வடிகால் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்து தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்