நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-02 20:03 GMT
திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கூத்தப்பன் குடிக்காடு, சேக்கான்குட்டை, புதுஏரி, தர்மக்குடிக்காடு மற்றும் ஆய்குளம், கோழியூர் கிராமத்தில் உள்ள கருவகூட்டை ஆகிய நிர்நிலைகள் ஆக்கிரமிப்புகளின் பிடியில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி