பன்றிகள் தொல்லை

Update: 2022-11-02 20:02 GMT
சிதம்பரம் தாலுகா கிள்ளை பேரூராட்சியில் உள்ள பில்லுமேடு, பட்டறையடி, சின்னவாய்க்கால் ஆகிய பகுதிகளில் கூட்டம், கூட்டமாக பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் அப்பகுதிகளில் உள்ள குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இ்தனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்